
Eliya Tamilil Aesop Nithi Neri Kataigal
$2.50
Features:
-
Year: 2021
Author: P.S. Aachaarya
Pages: 160
Format: Paper Back
Language: Tamil
Publisher: Narmadha Pathippagam
Description : ஈசாப் நீதிக் கதைகள் உலக மொழிகள் அனைத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பெருஞ் சிறப்பும் நீதியும் நிறைந்த இக்கதைகளை உலக மக்கள் அனைவரும் போற்றிப் படித்து மகிழ்ந்து வருகின்றனர். ஈசாப், நீதியையும், ஒழுக்கத்தையும், அறிவாற்றலையும் குழந்தைகளின் உள்ளத்தில் எப்படி ஊட்ட வேண்டும் எனபதை அறிந்து, சிறுவர்களும் படித்து மகிழும்படியாக கதைகளை அமைத்திருக்கிறார் இந்நூலில் மொத்தம் 66 சிறுகதைகளை இந்நூலின் ஆசிரியர் எழுதியு்ள்ளார்.