
Ikigai
$11.00
Features:
- Year: 2020
- Author: Frances Miraius
- Format: Hard Bound
- Pages: 206
- Language: Tamil
- Publisher: Manjal Publishing House
- Description: ஒரு நீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய இரகசியத்தைத் திரைவிலக்கும் ஓர்அருமையான நூல்! எல்லோருக்கும் ஓர் இக்கிகய்இருக்கிறது, அதாவது, தினமும்காலையில் படுக்கையைவிட்டு உற்சாகமாகத் \துள்ளியெழுவதற்கான ஒருகாரணம் இருக்கிறது, என்றுஜப்பானியர்கள்நம்புகின்றனர். உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய வல்லமை வாய்ந்தவை அவை. அவசரப்போக்கைக்கை விட்டுவிட்டு, உங்கள் வாழ்வின் நோக்கத்தைக் கண்டறிந்து, உங்களுடைய நட்புகளை வளர்த்தெடுத்து, உங்கள் ஆழ்விருப்பங்களுக்கு உங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்வது எப்படி என்பதை இந்நூல் உங்களுக்கு விளக்கிக்காட்டும். இக்கிகய்யின் துணையுடன் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் ஆனந்தத்தையும் கொண்டுவாருங்கள்.