
Kalkiyen Sirukathaigal
$16.00
Features:
- Author: Kalki
- Category: Short stories
- Available : part 2
- No of pages : 640
- Short Stories : 40
- Description : 'கல்கி' என்ற மூன்றெழுத்தினை அறியா தமிழர் இலர் எனலாம். சரித்திர நாவல் உலகிலும். நாவலுலகிலும், சிறுகதைகளிலும், கட்டுரை வளத்திலும், நகைச்சுவை உணர்விலும், கலை இலக்கிய உலகிலும் விரிந்த பார்வையுடன் வளம் வந்து தம் படைப்புப் பணியை தொடர்ந்தவர்.சிறுகதை உலகில் புதுமைப்பித்தன் தொடக்கி ஜெயகாந்தன் காலம் வரை அவர்களுக்கு இணையாக தம் படைப்புகளை தந்து நிமிர்ந்து நின்று அனைத்து தரப்பினராலும் பேசப்பட்டவர்; விமர்சிக்கப்பட்டவர்.