Skip to content

Naalaayira Divya Prabandham (Moolamum Eliya Tamil Uraiyum)

$39.00
Availability :

Features:

  1. Format: Paper Back
  2. Year : 2021
  3. Pages: 1648
  4. Language: Tamil
  5. Publisher:Kavitha Veliyeedu
  6. Author: அழகர் நம்பி
  7. Glimpse Of Naalaayira Divya Prabandham (Moolamum Eliya Tamil Uraiyum): "அடைவதற்கான வழியும், அடையப்பெறும் பொருளும் (சாதனம், சாத்தியம்) நானே' என்கிறார் ("மாமேகம் சரணம் வ்ரஜ' - பகவத் கீதை) ஸ்ரீகிருஷ்ணர். இதை நன்கு உணர்ந்தவர்களே பன்னிரு ஆழ்வார்கள். இவர்கள் வைணவத்தையும், தமிழையும் தழைத்தோங்கச் செய்ததுடன், பக்தி இலக்கியத்தையும்; அந்தாதி, மடல், தாண்டகம், எழுகூற்றிருக்கை, பாவை, பள்ளியெழுச்சி முதலிய சிற்றிலக்கிய வகைமைகளையும் செழுமையுறச் செய்தனர். "வேண்டாத உணர்வுகளையும், விரும்பத்தகாத குணங்களையும் கொண்டு கட்டியதே உடலென்னும் சுவராகும். இந்தச் சுவர் (உடல்) எப்போது இடிந்து விழும் என்பதை நாம் அறிய மாட்டோம். அரங்கனுக்கு சேவை செய்யாமல் சரீரத்தைப் போற்றி பறவைகள் கடித்துப் பிடிக்கும் படியாக அழிவைத் தேடிக் கொள்ளலாமா?'' என்கிறார் தொண்டரடிப்பொடி ஆழ்வார். எளிய நடையில் அமைந்த விளக்கவுரையும், தனித்தனித் தொகுதிகளும் சிறப்பு. பூதத்தாழ்வார் வாக்கிற்கிணங்க "ஞானத்தமிழ்' நூலான இதை பக்தியுடன் பயின்றால் பரமபதம் பெறலாம். (நன்றி: தினமணி)

Customer Reviews

No reviews yet
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)

Customer Reviews

No reviews yet
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)